கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது வருகிறது, கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து தமிழக அரசும், சுகாதார துறையும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்திற்க்குட்டபட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சூளகிரியை அடுத்த ராமன் தொட்டி கிராம பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் , சுப்பிரமணி ஆகியோர் முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.