தருமபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவிலிருந்து அரிசி ஏற்றி வந்த லாரி எதிரே சென்று இதில் சென்றால் வாகனத்தின் மோதாமல் இருக்க வலதுபுறம் சாலையில் திருப்பி தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து லாரி தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மற்றும் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.