தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோன சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை கொடுக்க வேண்டும் மற்ற நாட்களில் கொரோனா தடுப்பூசி முகாம் வைக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி முகாம் பணியில் செய்து வருகின்றன.
குடும்பங்களை விட்டு வேறு ஊர்களில் தங்கி பணிபுரிய அவர்கள் வாரம் விடுமுறை இல்லாமல் வீடுகளுக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே கொரோன தடுப்பூசி முகாம் வேறு தினங்களில் முகாம் அமைக்க வேண்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது கவர்னர் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார் மாநிலத் தலைவர் மாது முன்னிலை வைத்தார் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.