பைசுஅள்ளி 33/1 1 கி.வோ. துணைமின் நிலையத்தில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் வருகின்ற 30.10.2021 சனிகிழமை காலை 9.00மணி முதல் மாலை 3.00 வரை நடைபெறுவதால் கீழ்கண்டபகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர் வனிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
- கெங்குசெட்டிப்பட்டி
- மாட்லாம்பட்டி
- காலப்பனஅள்ளி
- குப்பாங்கரை
- பூமாண்டஅள்ளி
- மோதூர்
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.