சூளகிரியில் ஒன்றிய குழு உறுப்பினர்களுடன் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஒன்றிய குழு உறுப்பினர்களுடன் பொது கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய அடிப்படை வசதிகள் குடிநீர்,கழிவுநீர் கால்வாய் பிரச்சனைகள்,சலை வசதிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்திடும் பொருட்டு ஒன்றிய குழு கூட்டத்தில் பணிகள் தேர்வுசெய்யப்பட்டு ஒரு மணதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் வட்டார வளர்சி அலுவலர்கள் சிவகுமார், சுப்பிரமணி, பொரியாளர்கள் தீபாமணி, விமலா,மாதையன் ஆகியோர் இக்கூட்டத்தைச் சிறப்பித்தனர். இந்த பொதுக்கூட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேமநாத் தலைமையில் நடைபெற்றது.
- செய்தியாளர் VP. நாகராஜ்.