பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
மொத்த காலி பணியிடங்கள்: 11
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி :ஆணையர் ,பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, எண் 259, அண்ணாசாலை, டிஎம்எஸ் வளாகம் சென்னை-6. மேலும் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30.10.2021
விண்ணப்பதாரர்கள் இந்த வேலை தொடர்பான முழு விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://des.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
