பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு அரூர் நான்குமுனை சந்திப்பில் முத்துராமலிங்கனாரின் உறுவபடத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்.
உடன் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்ஆர் பசுபதி நகர செயலாளர் பாபு(எ)அறிவழகன் செண்பகம்சந்தோஸ் ஒன்றியகுழு துணை தலைவர் அருண் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சிவன் மதி ஒன்றியகுழு உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.