தருமபுரி மாவட்ட கூர்நோக்கு நலவாழ்வு குறித்த ஆலோசனை கூட்டம் மொரப்பூர் ஒன்றியம் கசியம்பட்டி சிஆர்டிஎஸ் அலுவலகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் கிராமங்கள் தோறும் உள்ள அங்கன் வாடி மையங்களின் பள்ளிகட்டமைப்பின் நிலை குடிநீர் வசதி கழிவுநீர் கழிப்பிட வசதி சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் டிஇஇபிஎஸ் நிர்வாக இயக்குநர் சங்கர் தொண்டு நிறுவன இயக்குநர்கள் தருமலிங்கம் சரவணன் சிவக்குமார் கற்பகவல்லி விப்ரோ வெங்கடேசன் கமலகண்ணன் வேல்விழி மற்றும் களபணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.