Type Here to Get Search Results !

டிஜிட்டல் பேனர்கள் / விளம்பர பலகைகளை உரிய அனுமதி பெற்று வைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

தருமபுரி மாவட்டத்தில் திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண/துக்க நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், கட்சி விளம்பரங்கள் வியாபார ரீதியில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் / விளம்பர பலகைகள் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றிருக்கவேண்டும். 

அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் பேனர்கள் / விளம்பர பலகைகள் ஆகியவற்றை 08.09.2021க்குள் தாமாக அகற்றிக்கொள்ள சம்மந்தப்பட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அகற்றிக்கொள்ளாதவர்கள் மீது காவல் துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884