மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (23.09.2021) வியாழன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அருர் 110/ 11 கே.வி மற்றும் மாம்பட்டி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (23.09.2021) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வினியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 2மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மோப்பிரிப்பட்டி, அக்ரகாரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பே.தாதம்பட்டி, கீரைப்பட்டி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாம்பட்டி, கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர, பறையப்பட்டி, அரூர், சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி, கூட்ரோடு, அனுமந்தீர்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், புதூர், கே.வேட்ரப்படடி, தாமலேரிப்பட்டி, ஈச்சம்பாடி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர் வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர்) மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கு மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.