பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி அக்ரஹாரம் ,தாசம்பட்டி சத்யநாதபுரம் ,ஜக்கம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாளைய மின் தடை விவரம்.
செப்டம்பர் 21, 2021
0
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வியாழக்கிழமை மின் தடை செய்யப்படுவதாக தருமபுரி இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags