சூளகிரியில் நடைப்பாதை கடைகள் அகற்றப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பழைய பேருந்து நிலையம் கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த சாலையோர நடைப்பாதை கடைகளை அகற்ற வேண்டும் என சூளகிரி காவல் ஆய்வாளர் மனோகரன் வியாபாரிகளுக்கு தெரிவித்தார் .
போக்குவரத்துக்கு இடையூராக இருந்த நடைப்பாதை கடைகளுக்கு சாலையில் கயிறு மூலம் எல்லைக்கோடு பதித்து எல்லைக்கோடு உள்ளே கடைகளை வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் போக்குவரத்துக்கு இடையூராக இருந்தால் பல நெரிசல்கள் ஏற்படும் என தெரிவித்தார்.