தருமபுரி மாவட்டத்தில் இன்று (04.09.2021) தடுப்பூசி செலுத்தும் இடங்களும், ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்த விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இன்று மொத்தம் 15,690 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. அதில் 2200 கோவாக்ஸின் இரண்டாம் தவணை மற்றும் 13,490 கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவணைகள் செலுத்தப்படுகிறது.