எல்பி எஃப் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
செப்டம்பர் 23, 2021
0
தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு போக்குவரத்து டெப்போ முன்பு எல்பி எஃப் சங்க தலைவர் காந்தி தலைமையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்பிஎஃப் மாநில சங்கங்களில் துணை செயலாளர் தங்கமனி முன்னிலையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை திரும்பப் பெறவும், 44 தொழிலாளர் நல சங்கங்களை i4 தொகுப்பு சங்கமாக சட்டங்களாக திருத்துவதை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பி எல்பிஎஃப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags