பொம்மிடி அடுத்த மோரூர் பொது இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கொடி அமைப்பதில் இருதரப்பினரிடையே மோதல்.

கொடி கம்பம் அமைப்பு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மோரூரை சேர்ந்த இளைஞர் படுகாயம் அடைந்தார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர். தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்