தருமபுரி மாவட்டம்,பென்னாகரம் வட்டம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நான்காவது கட்டமாக மாவட்ட கவுன்சிலர் திரு.P.K.குட்டி மற்றும் திருமதி.விசாலாட்சுமி குட்டி அவர்களின் ஏற்பாட்டில் புங்கன், அரசன், மரபுங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் வைக்கும் நிகழ்வில் பென்னாகரம் AE (உதவி பொறியாளர்) திருமதி.இளவேனில் அவர்கள் கலந்துக்கொண்டு 100 மரக்கன்றுகள் வைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். இப்பசுமைப்பணியில் தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் ம.கோவிந்தசாமி, NMR முருகன், செக்கோடி சுப்பு மற்றும் ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு மரக்கன்றுகள் வைத்தனர்.
பள்ளிப்பட்டி ஊராட்சியில் நான்காவது கட்ட பசுமைப் பணியில்.
செப்டம்பர் 23, 2021
0
Tags