தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில் இன்று புதியதாக 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 2.
இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 26,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26,485 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 248 பேர் உயிரிழந்துள்ளனர், 231 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்று முதல் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் அதிகரிப்பட்டுள்ளது குறிப்பிடப்பிடத்தக்கது, இந்து தருமபுரி மாவட்டத்தில் 214 சாதாரண படுகைகளில் 188 சாதாரண படுக்கைகளும், 413 ஆக்ஸிஜன் படுகைகளில் 377 ஆக்ஸிஜன் படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவு படுகை 178 இதில் 157 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.