Type Here to Get Search Results !

நாளை மறுநாள் இங்கெல்லாம் மின்வெட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு.


தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது, இதனால் அடிக்கடி மாவட்டத்தின் பல்வேரு பகுதிகளில் முன்னறிவிக்கப்பட்ட மின் வெட்டுகள் செய்யப்பட்டுவருகிறது. 

இதன் தொடர்ச்சியாக கடத்தூர் கோட்டம் - மொரப்பூர் உப கோட்டத்தில் உள்ள மொரப்பூர் 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் 14.07.2021 அன்று நடைபெற உள்ளதால் மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, இராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துபட்டி, ஆகிய பகுதிகளிலும் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என கடத்தூர் கோட்ட செயற்பொறியாளர் இரா. இரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies