Type Here to Get Search Results !

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை.

 தருமபுரி ஜூலை 01.


சென்னை வானிலை மையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்த வானிலை முன்னறிவிப்பின்படி வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.


குறிப்பாக கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies