Type Here to Get Search Results !

ஜூலை 1-க்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விவரங்கள்.

தருமபுரி மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள தடுப்பூசி முகாம்களுக்கான கோவிடஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு அட்டவணையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
அதில் தருமபுரி - 900, அரூர் - 700, காரிமங்கலம் - 650, மொரப்பூர் - 650, நல்லம்பள்ளி - 800, பாலக்கோடு - 650, பாப்பிரெட்டிப்பட்டி - 650, பென்னாகரம் - 700 மற்றும் மற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் - 390 என மொத்தம் 6090 முதல் மற்றும் இரண்டாம் தவனை கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் நாளை செலுத்தப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies