Type Here to Get Search Results !

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்.

மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் முனிரத்தினம்மா தலைமையில் 51 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA முன்னிலையில் நடைபெற்றது. உடன் மாநகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யாEx.MLA, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர் நாகேஷ், முன்னாள் நகர செயலாளர் மாதேஸ்வரன், அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, சேகர், மத்திகிரி ரவி, தகவல் தொழில்நுட்ப அணி கொளரி, மகளிரணியை சேர்ந்த சுனந்தம்மா, சாந்தி, சந்திரகலா, சாந்தி, யசோதா, பசம்மா, கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies