Type Here to Get Search Results !

மக்களுக்காக மக்களுடன் சேவையாற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் செய்து வருகிகின்றனர், அதன்படி இன்று பாலக்கோடு கிளை சார்பாக பொதுமக்கள் 300 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் கிளை நிர்வாகி பாசில்மற்றும் நயீம் யாசிர் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.


மேலும் பாப்பிரெட்டிப்பட்டி கிளை சார்பாக இன்று பொதுமக்களுக்கு சுமார் 250 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் கிளை நிர்வாகி அஷ்ரப் அலி மற்றும் முகமது ஆரிப் முகமது ஆரிப் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies