Type Here to Get Search Results !

உங்கள் ஊருக்கு எவ்வளவு தடுப்பூசி?

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி முகாம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. 

நாளைய கொரோனா முகாமில் எந்தந்த ஒன்றியங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அட்டவணை வெளியிட்டுள்ளார்.


அதன்படி தருமபுரி -2000 அரூர் -1500 காரிமங்கலம் -1300 மொரப்பூர் -1600 நல்லம்பள்ளி -1800 பாலக்கோடு -1400 பாப்பிரெட்டிப்பட்டி -1200 பென்னாகரம் - 1200 என மொத்தம் 12000 கோவிஸில்ட் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies