Type Here to Get Search Results !

இலவச மரக்கன்று திட்டம்; வறட்சி இல்லா தமிழகம் நோக்கி..

தருமபுரி மாவட்டம் தருமபுரி தாலுகா செட்டிக்கரை கிராமத்தில் 20-6-2021 இன்று ஜெயம் கல்லூரி நிர்வாக அலுவலர் திரு.S.கனேஷ் அவர்களின் வேளாண் பண்ணையில் 200 தென்னங்கன்றுகள் 100 மா கன்றுகள் 100 வாழை கன்றுகள் நடப்பட்டது. 

எதிர்காலத்தில் விதைநேர்த்தி செய்து வறட்சி இல்லா தமிழகம் இயக்கத்திற்கு வழங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவசமாக கன்றுகள் வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன். மனித குலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்ற நோக்குடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  வறட்சி இல்லா தமிழகம் இயக்கம். நிறுவன தலைவர். திரு.சத்யராஜ்  உடன். ஒருங்கிணைப்பு குழுவினர்கள். கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies