Type Here to Get Search Results !

புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கு கொரோனா நிவாரணம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருளாக 15 கிலோ அரிசி, 1 கி.கிராம் பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி., இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார்.


கொரோனா நோய் தோற்று பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் தருமபுரி மாவட்ட கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 17 தொழிலாளர்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நிவாரணப் பொருளாக ல தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருளாக 15 கிலோ அரிசி, 1 கி.கிராம் பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி., இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இராமமூர்த்தி, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி. கே.பி. இந்தியா, மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies