Type Here to Get Search Results !

விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவிய முன்னாள் அமைச்சர்.


தருமபுரி மாவட்டம்,ஜெர்த்தலாவ் ஊராட்சி முனியப்பன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் விபத்துக்குள்ளானவர்களுக்கு முதலுதவி அளித்த முன்னாள் தமிழக உயர்க்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள், விபத்துக்குள்ளவர்களை மீட்டு தனது காரில் ஏற்றி பாலக்கோடு மருத்துவமனையில் அனுமதித்தார். இச்சம்பவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies