Type Here to Get Search Results !

தருமபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்.


வரும் 24.06.2021 அன்று தருமபுரி காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவேளியை பின்பற்றி தகடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies