Type Here to Get Search Results !

மொரப்பூரில் கொரோனா தடுப்பூசி முகாம்.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக திரவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, பல்வேறு தடுப்பு பணிகள் நடைபெற்றுவருதுகிறது, அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி மாவட்டம் முழுவதும் நடையப்பெற்று வருகிறது, மொரப்பூர்  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்(அண்ணல்நகர்) COVID-19  தடுப்பூசி மொரப்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர் உதவியுடன்  சுமார் 200 நபர்களுக்கு  முதல்  தவணை கோவிசீல்ட் ஊசி போடப்பட்டது. 

இதை மொரப்பூர் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.உமாராணி லோகநாதன், தலைமையேற்று மிகச்சிறப்பாக நடத்தினர். பொதுமக்ளுக்கு முககவசம் அணியவும், சேனிடேசர் மற்றும் சோப்பினால் கழுவவும் அறிவுறுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies