Type Here to Get Search Results !

பாலக்கோடு வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் 16ம் தேதி மாதாந்திர பராமரிப்பு; பல பகுதிகளில் மின் நிறுத்தம் செயற்பொறியாளர் அறிவிப்பு.


பாலக்கோடு, டிச.12 :

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 16 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளன.


இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்: பாலக்கோடு, மோட்டூர், சர்க்கரை ஆலை, பஞ்சப்பள்ளி, எர்ரனஅள்ளி, பெல்லுரனஅள்ளி, கடமடை, பேவுஅள்ளி, கொல்லஅள்ளி, காட்டம்பட்டி, தண்டுகாரனஅள்ளி, கரகதஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, சோமனஅள்ளி, வெள்ளிச்சந்தை, பத்தலஅள்ளி, பேளாரஅள்ளி, ஜக்கசமுத்திரம், எண்டப்பட்டி, சூடப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, கொலசனஅள்ளி, மதகிரி, மாரண்டஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, புலிக்கரை, மல்லுப்பட்டி, கனவனஅள்ளி, மகேந்திரமங்கலம், மல்லாபுரம், காடுசெட்டிப்பட்டி, பொரத்தூர், தப்பை மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகள்.


பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழக்கம்போல வழங்கப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies