தருமபுரி – நவம்பர் 22
தருமபுரி மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள காரிமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) 2025 கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை.
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பெறுவதற்கான முக்கிய நிபந்தனை:
-
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கல்வித் தகுதி :
- 8-ம் வகுப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சிஅல்லது
-
அதை விட உயர்ந்த கல்வித் தகுதி பெற்றிருந்தால் சேரலாம்.
பயிற்சி மேற்கொள்ளப்படும் தொழிற்துறைகள்
ஒரு ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு பாடத்திட்டங்களாக 6 முக்கிய பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது:
-
Industrial Robotics and Digital Manufacturing Technician
-
Advanced CNC Machining Technician
-
Multimedia Animation and Special Effects
-
Central Air Condition Plant Mechanic
-
Electrician
-
Plumber (Advanced)
விண்ணப்பிக்க கடைசி தேதி
-
28.11.2025 – விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
தொடர்பு எண்கள்:
-
99402 72267
-
82203 69209
-
86955 71099
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)