தருமபுரி, 08 செப்டம்பர் 2025 (ஆவணி 23:
தேர்வு அட்டவணை
-
07.09.2025 (முற்பகல்)
-
11.09.2025 முதல் 18.09.2025 வரை
-
22.09.2025 முதல் 27.09.2025 வரை
தேர்வு மையங்கள்
-
பென்னாகரம் வட்டம் – ஜெயம் பொறியியல் கல்லூரி(07.09.2025, 11.09.2025 – 18.09.2025, 22.09.2025 – 27.09.2025)
-
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் – சீனிவாசா பொறியியல் கல்லூரி(07.09.2025, 12.09.2025 – 16.09.2025)
மொத்தம் 4436 தேர்வர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.
மாவட்ட நிர்வாக அறிவுறுத்தல்கள்
-
தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும்.
-
தாமதமாக வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
-
மொபைல், புளுடூத் உள்ளிட்ட மின்னணு கருவிகள் கொண்டுவரக் கூடாது.
-
அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட மையத்தில்தான் அனுமதி.
வசதி ஏற்பாடுகள்
-
தேர்வுமையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
-
பேருந்துகள் நின்று செல்லும் வசதிகள் மற்றும் சிறப்பு பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவசர தொடர்பு எண்கள் (மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையம்):
-
Landline: 1077, 04342-231077, 04342-231500, 04342-230067
-
Mobile: 8903891077, 9445008135, 8973679977, 9095913594, 9025142801
தேர்வர்கள் கடைசி நேர அலைச்சலை தவிர்க்கவும், விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
.gif)

.jpg)