தருமபுரி, ஜூன் 08-
தருமபுரி கோட்டம் தருமபுரி 110/33-11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் சோலைக்கொட்டாய் 3/11கிவோ மற்றும் தருமபுரி 110/33-11 கிவோ துணைமின்நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்து நிலையம், மதிகோன்பாளையம், A. ரெட்டிஅள்ளி, நூல அள்ளி, கோட்டை, V.G. பாளையம், குப்பூர், தருமபுரி பேருந்து நிலையம், செட்டிகரை, சோலைக்கொட்டாய், கடைவீதி, நீலாபுரம், மூக்கனூர், அன்னசாகரம், வெள்ளோலை, கொட்டாவூர், விருபாட்சிபுரம், கோம்பை, மாரவாடி, அளே தருமபுரி, உ.கொல்லஅள்ளி, செம்மாண்டகுப்பம், கடகத்தூர், கொளகத்தூர், குளியனூர், நாயக்கன அள்ளி, குண்டல்பட்டி, மொடக்கேரி, ஜெட்டிஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி 10.06.2025 செவ்வாய் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.