தமிழ்நாட்டில் 9ஆம் இடம் பிடித்த தருமபுரி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

தமிழ்நாட்டில் 9ஆம் இடம் பிடித்த தருமபுரி.


தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் மாநிலத்தில் 96.31% பெற்று 9ஆம் இடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 10185 மாணவர்களும், 9478 மாணவிகளும் தேர்வு எழுதினர். அதில், 9699 மாணவர்களும், 9239 மாணவிகளும் தேர்த்தி பெற்றுள்ளனர். வழக்கம் போல் சதவீதத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad