இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் கலந்துகொண்டு முனியப்பன் 500க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி - சேலை மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந் நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர்,முன்னாள் மாவட்ட அவை தலைவர் தனக்கோடி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஏ.வி. குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரி பிரசாத், நிர்வாகிகள் யுவராஜ் ,சிவாஜி முனிரத்தினம், சாம்ராஜ்,சிதம்பரம், சத்தி, பாக்யராஜ், சதாசிவம், முனியப்பன், சரவணன், பிரபாகரன், கணேசன், முனிராஜ் மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.