தருமபுரி மாவட்டம் தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு மற்றும் வெகுமதி மாநில நிருவன தலைவர் ச.ஜெயக்குமார் தலைமையில் வழங்கப்பட்டது, இதில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணி மாநில பொருலாளர் அரங்கநாதன் தொழில்நுட்ப பிரிவு பார்த்தசாரதி நவின்குமார் துணை செயலாளர் சிவராஜ் சரவணன் மாநில விவசாய அணி செயலாளர் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா மாவட்ட செயலாளர்கள் சுசிந்திரன் மோகன்குமார் சித்தர் அரூர் சட்டமன்ற பொருப்பாளர் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.