Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் பராமரிப்பு பணியின் காரணமாக வரும் 15 ம் தேதி மின் நிறுத்தம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பாலக்கோடு, சர்க்கரைஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, புலிக்கரை, அமானிமல்லாபுரம், பஞ்சப்பள்ளி, சோமனஅள்ளி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம், காடுசெட்டிப்பட்டி  உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளில் மாதாந்திர  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட இருப்பதால்,  வரும் 15ம் தேதி  செவ்வாய்க்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக வெள்ளிசந்தை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies