தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூதநத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி திரு.பி.பாலகிருஷ்ணன், த/பெ.பெருமாள் என்பவர் தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டம் மூலம் 50 சதவீத மனியத்துடன் - தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வங்கி கடன் உதவி பெற்று 525 வெள்ளாடுகள் வளர்க்கும் நவீன தொழில்நுட்ப பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பூதநத்தம் கிராமத்தில் செயல்பட்டுவரும் நவீன வெள்ளாட்டு பண்ணையினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
ஆகஸ்ட் 31, 2024
0