தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமையில் பாபிசெட்டிபட்டி பெத்தூர் சந்தப்பட்டி வகுத்துப்பட்டி எம்.பள்ளிப்பட்டி தொங்கனுர் மோட்டூர் ஆகிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா திமுக கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.நெப்போலியன் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜி.எஸ்.குப்புசாமி ஐயாராமகிருஷ்ணன் சந்தப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் இராணி அம்பேத்கர் ராஜேந்திரன் கண்ணப்பன் விசிக கடத்தூர் ஒன்றிய பொருளாளர் செ.ராஜசேகர் சிந்தை மா.தமிழன் பொய்கைராஜ்குமார் ராமலிங்கம் மின்னல்காவேரி வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

