மெணசி கிராமத்தில் குண்டலமடு புதிய இருளர் காலனியில் PM-JANMAN திட்டத்தின் (2023-24) கீழ் தலா ரூ.4,80,540 மதிப்பில் 9 வீடுகளின் என மொத்தம் 43 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான கட்டுமான பணிகளையும், மெணசி கிராமத்தில் பொது நூலகங்கள் திட்டத்தின் (2023 -24) கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமான பணிகளையும், ரூ.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப துணைசுகாதார நிலையம் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூபாய் 1 கோடியே 5 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மெணசி கிராமத்தில் குண்டலமடு புதிய இருளர் காலனியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
ஆகஸ்ட் 31, 2024
0