அரூரில் காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை சார்பில் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஆராய்ச்சிதுறை மாவட்ட தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில் அண்ணல் காந்தியடிகள் கர்மவீரர் காமராசர் டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் ஆர்.விக்ரமன் நகர தலைவர் தீத்தான் நகர துணைத் தலைவர் முகமதுரபிக் நகரச் செயலாளர் பாஷா மூத்த நிர்வாகிகள் கே.ஆர்.சிவலிங்கம் இளவரசன் சி.வேடியப்பன் சி.சுகுமார் வி.மோகன் பிடி.ஆதிமூலம் கொக்கைகுமார் நாகஜோதி செல்லை ஜெயராமன் குப்பன் முனுசாமி ஜவகர் தருமன் சம்பத். குமார். குப்பு சேகர் காளிசுந்தரம் மற்றும் பல கலந்து கொண்டனர்.

