Type Here to Get Search Results !

கையில 3இலட்சம் ரூபாய் இருந்த சொந்த வீடு வாங்கலாம்...


தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடுகள் பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி .சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பேரூாராட்சி போடூர் திட்டப்பகுதி, பொ.மல்லாபுரம் பேரூராட்சி அருகில் உள்ள கொண்டஹரஹள்ளி திட்டப்பகுதி. அரூர் அருகில் உள்ள நம்பிப்பட்டி & பிச்சான்கொட்டாய் திட்டப்பகுதி, காரிமங்கலம் அருகில் உள்ள முக்குளம் திட்டப்பகுதி மற்றும் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை திட்டப்பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்ப உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

.ண்

திட்டப்பகுதி

தகுதியுடைய வகுப்பினர்

குடியிருப்புகளின் எண்ணிக்கை

காலியாக உள்ள குடியிருப்புகள்

பயனாளி பங்கீட்டுத் தொகை (இலட்சத்தில்)

1

நம்பிப்பட்டி

ஆதிதிராவிடர் இன வகுப்பினர் மட்டும்

420

302

1.56 இலட்சம்

2

பீச்சான்கொட்டாய்

504

503

1.65 இலட்சம்

3

கொண்டகரஹள்ளி

280

275

1.52 இலட்சம்

4

போடூர்

272

245

1.30 இலட்சம்

5

முக்குளம்

அனைத்து வகுப்பினர்

156

110

1.81 இலட்சம்

6

அதியமான்கோட்டை

528

523

2.42 இலட்சம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies