தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கிழக்கு ஒன்றியம் இராமியணஅள்ளி ஊராட்சி பகுதிகளில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை திமுக கட்சியில் புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர், அவர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி ஆகியோர் முன்னிலையில் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர் அவர்களை, சால்லை அணிவித்து வரவேற்றனர், இதில் கட்சி நிர்வாகிகள், ஏராளமானோர் உடன் இருந்தனர்.
இராமியணஅள்ளிப் பகுதியில் அதிமுகவிலிருந்து விலகி 15 பேர் திமுகவில் இணைந்தனர்.
ஆகஸ்ட் 22, 2024
0
Tags

