தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்தவர் தேவன் மகன் பெருமாள். வயது 36.கட்டிட மேஸ்திரி ஆன இவர் கோழிகளையும் வளர்த்து வந்தார்.இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் பிறந்த கோழி குஞ்சு நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
பென்னாகரம் அருகே நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு.
ஜூலை 06, 2024
0
Tags

