தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கட்டுரை போட்டி பள்ளி அளவில் நடைபெற்றது இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பசுமை படை மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்தனர் முதல் இடத்தைப் பிடித்த சுமன், இரண்டாம் இடம் நாகார்ஜன், எட்டாம் வகுப்பு மாணவன் அசோக் 3-ம் இடம் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பசுமை படை மாணவர்கள் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை முருகேசன் இருபால் பள்ளி ஆசிரியகள் பெருமக்கள் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாரட்டினார்கள்.