Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டியில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பென்னாகரம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நடைபெற்றது. வட்டாரத் தலைவர் கே.சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.தங்கராஜ் வரவேற்றுப் பேசினார். விழாவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 


காங்கிரஸ் கட்சி வட்டார பொருளாளர் பழனி, நிர்வாகிகள் வேடியப்பன் சுந்தரம், மாதேஷ், மணி, கணேசன், குமரேசன், சக்திவேல், ராமமூர்த்தி, நஞ்சப்ப கவுண்டர், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies