Type Here to Get Search Results !

அரூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54வது பிறந்தநாள் விழா கொண்டாடினர்.


தர்மபுரி மாவட்டம் அரூரில் மாநில அமைப்பு சாரா மற்றும் தொழிலாளர் பிரிவின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 54 வது  பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடினர்.


 முன்னதாக  அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் இம்ரான் தலைமையில்  அக்கட்சியினர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று கச்சேரி மேட்டில் உள்ள முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளை  வெகு விமர்சையாக கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர் வஜ்ஜிரம் நகர தலைவர் கணேசன் அக்பர் சர்பராஜ் சிவலிங்கம் வழக்கறிஞர் சந்திரசேகர் வைரவன் ராஜா மோகன் அகமது நாகராஜ் சுவேல் ஜான்பாஷா நஸ்ருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies