தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் சார்பில் சிக்கிள் செல் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்ட இயக்குநர் பத்ஹீ முகமதுநசீர் முன்னிலையில் நடைபெற்றது. இநிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் தொல்காப்பியன் கலந்து கொண்டு சுயவுதவி குழுசார்ந்த உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பாடுத்தினர் மேலும் இநிகழ்வில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் வெற்றி செல்வன், செங்குட்டுவேல், சந்தோசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை வட்டார இயக்க மேலாளர் அறிவழகன் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்கள் ஏற்பட்டு செய்தனர்.
.gif)

