Type Here to Get Search Results !

அரூரில் போதுமக்களுக்கான இலவச ரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.


அரூர் முல்லை நர்சிங் கல்லூரி மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பொதுமக்களுக்கு இலவச ரத்த அழுத்த பரிசோதனை முகாம்  நடைபெற்றது 


அரூரில் முல்லை நர்சிங் கல்லூரி மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகம் இணைந்து பொதுமக்களுக்கு இரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது இம்முகாமிற்கு முல்லை கல்வி நிறுவனங்கள் செயலாளர் எம்.வினோநாத் தலைமை வகித்தார்  முல்லை நர்சிங் கல்லூரி முதல்வர் எஸ்.ஹேமலதா அனைவரையும் வரவேற்றார் சிறப்பு விருந்திராக அரூர் அரசு  தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன் கலந்து கொண்டு முகாமினை துவைக்கி வைத்தார் இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்த அழுத்த பரிசோதனைகள்  செய்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies