Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு தங்க நாணயம் பரிசு


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஸ்ருதிக்கு 8 கிராமம் தங்க நாணயம் பரிசளித்தார் அதைதோடர்து சிறந்த மதிப்பெண் பெற்ற  மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கே.வி.ரங்கநாதன், பி.கே. பாலகிருஷ்ணன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பள்ளி, ஆசிரியர்கள், மாணவிகளை பாராட்டினர்.


இதைதொடர்ந்து  வருங்காலங்களில் அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைக்க வேண்டும் என மாணவிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டினர். இதில் திரளான ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies