தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமையில் அக்கட்சியினர் நான்குரோடு பேருந்து நிலையம் கச்சேரிமேடு, திருவிகநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர் அப்போது தமிழக அரசின் திட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் குறித்து வாக்கு சேகரித்தனர் இதில் திமுகவின் அரூர் நகர செயலாளர் முல்லைரவி மற்றும் சிபிஎம் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

